கோடுகளுக்கு மத்தியில் – சிங்கப்பூர் பதிப்புச்சூழல் குறித்த ஒரு புரிதல்

கோடுகளுக்கு மத்தியில் – சிங்கப்பூர் பதிப்புச்சூழல் குறித்த ஒரு புரிதல்

A talk about the publishing scene for debut writers. This talk is in Tamil.

Date and time

Thu, 26 Sep 2024 19:30 - 21:00 GMT+8

Location

Zoom

Real-time Internet Singapore, Online Singapore

Refund Policy

Refunds up to 7 days before event

About this event

  • Event lasts 1 hour 30 minutes

விஷயச்சுருக்கம்


பொதுவாக புகழ் பெற்ற நாவல்கள் எழுதிய எழுத்தாளர்களை மட்டுமே நாம் கொண்டாடுகிறோம். ஆனால் கையெழுத்துப் பிரதியிலிருந்து அச்சில் வெளியிடப்பட்ட புத்தகம் வரையிலான புத்தக உருவாக்கத்தின், இந்த சிக்கலான பயணத்தை உண்மையில் இயக்குவது யார்? இந்தப் உரையில், யாவரும் பதிப்பகத்தின் வெளியீட்டாளர் ஜீவ கரிகாலன், இலக்கியப் பதிப்புலகின் ஆழமான பிரச்சனைகளை, உள்ளூர் வெளியீட்டாளர்கள் எதிர்கொள்கின்ற வெளியுலகில் குறைவாக அறியப்பட்ட சவால்களைப் பற்றி வெளிப்படையாகப் பேசுகிறார். புத்தக வெளியீட்டில் உங்களுக்கு இருக்கின்ற தேர்வுகள் , அதற்கேற்ற உதாரணங்கள் மற்றும் உங்கள் முதல் படைப்பை வெளியிடுவதற்குத் தேவைப்படும் பரிந்துரைகளை, விளக்கங்களை அறியலாம்.


நீங்கள் எழுத்தாளராக முனைவோராக இருந்தாலும் சரி அல்லது ஆர்வமுள்ள வாசகராக இருந்தாலும் சரி, இந்த உரை இலக்கிய பதிப்புலகின் நடைமுறைகள் குறித்த ஒரு சித்திரத்தை உங்களுக்கு அளிக்கும்.

Synopsis

We often celebrate the authors behind successful novels - but in the complex journey from manuscript to published book, who truly drives the process? In this talk, Jeeva Karikalan of Yaavarum Publishers, delves into the world of literary publishing and gets candid about the lesser known challenges faced by publishers. Discover publishing options and models, as well as considerations behind publishing a debut work.

Whether you’re an aspiring writer or a curious reader, this talk will equip you with a practical overview of the literary publishing scene.

This session is conducted in Tamil and about the Tamil publishing scene.

Programme Details:

Date: Thursday, 26 September

Time: 7:30PM - 9:00PM

This will be an Online Event.

ஜீவ கரிகாலன், காளிதாசன்

எழுத்தாளர், பதிப்பாளர்.

நண்பர்களுடன் இணைந்து தொடங்கிய இலக்கிய அமைப்பு மற்றும் இணைய இதழ் வாயிலாக செயல்பட்டு வந்த இவர். 2013ல் யாவரும் பதிப்பகத்தை நிறுவினார். தகுதியுடைய புதியவர்களைப் பதிப்பித்தலும் ஊக்கமளித்தலுமே நோக்கமெனக் கொண்டு உருவெடுத்த இப்பதிப்பகம். இதுவரை 75க்கும் அதிகமான புதிய எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார். 'புதுயுகத்தின் முகம்' எனும் அறிமுகத்தை யாவரும் பதிப்பகம் தாங்கி நிற்கிறது. இதன் நட்பு அமைப்புகள் மலேசியா, சிங்கப்பூர் & இலங்கை ஆகிய நாடுகளில் இருக்கின்றன.

மேலும் ஜீவ கரிகாலன் எழுத்தாளராக சிறுகதைகள், கலை-ஓவியம் குறித்த கட்டுரைகள், பத்திகள் என எழுதி வருகிறார்.


பாராம்பரியமிக்க கணையாழி இதழின் துணை ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். தமிழில் காமிக்ஸ்/கிராஃபிக் நாவல்கள் கொண்டு வருவதே இவரது நீண்ட கால கனவாகக் கொண்டுள்ளார்

சிறுகதைத் தொகுதிகள்
1.ட்ரங்கு பெட்டிக் கதைகள் (2016)

2.கண்ணம்மா (2017)

3.ஒரு சம்பிரதாய தேநீர் சந்திப்பு அல்லது விநோதமான கைத்தடியின் அசுவாரஸியமான கதை & பிறகதைகள் (2020)


About the Speaker:

Jeeva Karikalan (1984), also known as Kalidasan, is a writer and publisher. Since 2012, he has been actively involved in a literary organisation and an online magazine, which he co-founded with friends. In 2013, he established the publishing house 'Yaavarum Publishers.'

'Yaavarum Publishers' was founded with the mission of publishing and supporting emerging talent. To date, the firm has introduced over 75 new writers. With the tagline "The Face of the New Age," the publication collaborates with affiliates in countries such as Malaysia, Singapore, and Sri Lanka.

In addition to his work as a publisher, Jeeva Karikalan is a writer who specialises in short stories, articles, and columns on art and painting. He has also served as an associate editor for the traditional magazine Kaniyazhi. One of his long-held dreams is to bring comics and graphic novels to the Tamil literary scene.

Short Story Collections:

  • Trunk Box Stories (2016)
  • Kannamma (2017)
  • Oru Campirataya Tenir Cantip'u (2020)

Cancellation:

The programme can be cancelled or postponed two weeks before the programme date if the minimum number of participants is not met. Participants will be fully refunded for workshops cancelled by us.

Participants who are unable to attend a workshop they have registered for are to inform us of the reason two weeks before the workshop date. They will be fully refunded in the event of extenuating and mitigating circumstances (E.g. illness, bereavement, accidents) . Those who inform us up to 5 working days before the workshop date will receive a 50% refund. Those who did not turn up at the workshop will not receive a refund.

Upon registration, you are deemed to have read and understood the cancellation and withdrawal policy and accept the terms contained therein.

Organised by

Singapore Book Council (SBC) is a charity founded in 1968. Its vision is to Build Our Imagine-nation by developing creativity, imagination and original thought through writing, reading, illustrating and storytelling. Its mission is to fulfil this vision through books and literary art events, workshops, and awards, because it all starts with a story.

 

$11.35